Tuesday 10 December 2019

Bharathiyar Quotes in Tamil

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 12, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ்தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.

























உங்க உடல் அமைப்பு செம்ம சூப்பர் ஆகணுமா? Best 5 Exercise for Women to Regain Body Structure Superbly

Saturday 7 December 2019

Strong and Proud Women Quotes

     Video Link :
     https://youtu.be/qgXdA9E6bqM
     Video Link:
     https://youtu.be/nhNWD4qqTQY
    Video Link :
    https://youtu.be/fIkPeFcmaSY
     Video Link : 
     https://youtu.be/M__E8dJuFpY



Thursday 5 December 2019

தன்னம்பிக்கை வரவைப்புது எப்படி? | Tamil Motivation Video - 5

Tamil Motivational Video | முக்கிய 7 தன்னம்பிக்கை வரிகள் | Monday Motivation Video 4

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? - Tamil Motivational Video

Tamil Motivation Videos | இந்த 15 விஷயங்கள் வாழ்க்கைக்கு கண்டிப்பா தேவை | Motivation Monday Video 2

Tamil Motivational Videos இந்த 10 விஷயங்கள் வாழ்க்கைக்கு கண்டிப்பா தேவை | Motivation Monday Video 1

Tamil Motivational Songs - SPR Prime Media Collections - Intro Video